ஞாயிறு, 12 ஜனவரி, 2014

தமிழ் உயிர் எழுத்து&மெய்யெழுத்து

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

                           ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வட்டம்,தாளவாடி   டிவைன் மெட்ரிக் பள்ளியில்கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்   ''வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்'' என்ற பெயரில் மொழிப் பயிற்சிக்கென தொடங்கப்பட்டு டிவைன்  பள்ளி தாளாளர் திருமிகு.வியானி அவர்கள் தலைமையில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.அப்போது தமிழ் மொழி பயிற்சி அளிக்கும்போது தமிழில் முதல் எழுத்துக்கள் என உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும்,மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துக்களும் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

                                உயிர் எழுத்துக்களும்,மெய்யெழுத்துக்களும்.ஆக மொத்தம் முப்பது முதல் எழுத்துக்களில்,

உயிரெழுத்துக்கள் -12 ஆய்த எழுத்து-0 1














மெய்யெழுத்துக்கள்-18


























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக