சனி, 21 நவம்பர், 2015

தகவல்கள் என்பது எவை?

மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம். தகவல் பெறும் உரிமைச்சட்டப்படி தகவல்களாக அறிவிக்கப்பட்டவை பற்றி காண்போம்.
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவு 2 (f)இன் படி தகவல்கள் என்பது எவை..? எவை..??
* பதிவேடுகள் ,
* ஆவணங்கள் ,
* குறிப்பாணைகள் ,
* மின்னஞ்சல்கள் ,
* கருத்துரைகள் ,
* ஆலோசனைகள் ,
* செய்தி வெளியீடுகள் ,
* சுற்றறிக்கைகள் ,
* அரசு ஒப்பந்தங்கள் ,
* அறிக்கைகள் ,
* மாதிரிப்படிவங்கள் ,
* எலக்ட்ரானிக் வடிவில் சேமித்துள்ள தகவல் ,
* பொது அதிகார அமைப்பை அணுகி பெறக்கூடிய தனியார் தொடர்பான தகவல் ,
* தாள்கள் ,
* ஒளி , ஒலிப் படப்பதிவுகள் .

இவைகள் அனைத்தும் தகவல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக