சனி, 7 நவம்பர், 2015

மாணவர் நூலகம்-தாளவாடி

                     மாணவர் நூலகம்
  இது மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் நூலகம்.
மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.நாங்கள் நடத்தி வரும் பயணிகள் நூலகம் இனி வருங்காலங்களில் மாணவர் நூலகம் என அழைக்கப்படும்.இன்றுமுதல் தாளவாடி சமூக சேவை இயக்கமும் இணைந்து செயல்படும்.மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் அரசியல்,சாதி,மதம்,இனம்,மொழி மற்றும் சுயநலனுக்காக ஆதாயம் தேடாமல் மலைவாழ் மாணவர்களுக்காகவும்,சமூகத்திற்காகவும் தன்னலமில்லாத உதவிகள் செய்வேன் என உறுதிமொழி ஏற்று இணைந்து செயல்படுவார்கள்.
 2015நவம்பர்15ந் தேதி கோட்டாடையில் சிறு கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.அங்கு எடுக்கப்படும் சமூக நலனுக்கான முடிவுகள் திட்டங்களாக வடிவமைக்கப்பட்டு வெளியிடுவதோடு செயல்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.
 தொடர்புக்கு c.parameswaran  9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக